பொது செய்தி

தமிழ்நாடு

கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு மக்காச்சோளம், புண்ணாக்கு வரத்து

Added : நவ 19, 2021
Share
Advertisement
நாமக்கல்: கோழித்தீவன அரவை ஆலைகளுக்காக, சரக்கு ரயில் மூலம் மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு வந்தது. நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் கோழத்தீவன அரவை ஆலைகளுக்காக, வெளி மாநிலங்களில் இருந்து சோளம், மக்காச்சோளம், புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்கள் வாங்கி வரப்படும். அந்த வகையில், ஆந்திரா மாநிலம் நந்தியால்லில் இருந்து, 21

நாமக்கல்: கோழித்தீவன அரவை ஆலைகளுக்காக, சரக்கு ரயில் மூலம் மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு வந்தது. நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் கோழத்தீவன அரவை ஆலைகளுக்காக, வெளி மாநிலங்களில் இருந்து சோளம், மக்காச்சோளம், புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்கள் வாங்கி வரப்படும். அந்த வகையில், ஆந்திரா மாநிலம் நந்தியால்லில் இருந்து, 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், 1,300 டன் மக்காச்சோளம், அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் கனகபுராவில் இருந்து, 1,300 டன் கடுகு புண்ணாக்கு நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரத்தானது. இங்கிருந்து நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X