முட்டை விலை 5 காசு உயர்வு

Added : நவ 19, 2021
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டு, 460 காசாக இருந்த முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 465 காசாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டு, 460 காசாக இருந்த முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, முட்டை விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்: (காசுகளில்) அகமதாபாத், 475, பர்வாலா, 500, பெங்களூரு, 470, சென்னை, 490, டில்லி, 525, ஐதராபாத், 443, மும்பை, 509, மைசூரு, 465, நாக்பூர், 470, விஜயவாடா, 469. அதேபோல் முட்டைக்கோழி விலை, 80 ரூபாயாகவும், கறிக்கோழி விலை, 77 ரூபாயாகவும் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X