சேந்தமங்கலத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேந்தமங்கலத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா

Added : நவ 19, 2021
Share
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே, 2001ல், கட்டப்பட்ட சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் எம்.பி., ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நகர

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே, 2001ல், கட்டப்பட்ட சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் எம்.பி., ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நகர செயலாளர்கள் தனபால், நடேசன், கொல்லிமலை அட்மா குழு தலைவர் செந்தில்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்கொடி செந்தில்குமார், பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சித்ரா, பெரியசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, மகளிர் அணி, சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X