பொது செய்தி

தமிழ்நாடு

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை தீப திருநாள் விழாவை முன்னிட்டு சொக்கபபனை கொளுத்தப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு, சுவாமிகளுக்கு ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலில் சொக்கபனை இரவு, 7:00 மணியளவில்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை தீப திருநாள் விழாவை முன்னிட்டு சொக்கபபனை கொளுத்தப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு கார்த்திகை தீபவிழாவை முன்னிட்டு, சுவாமிகளுக்கு ஆராதனை நடந்தது. பின்னர் கோவிலில் சொக்கபனை இரவு, 7:00 மணியளவில் கொளுத்தபட்டது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவபெருமாள் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

* பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி.காலனி பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்கராம், அபி ?ஷகம் செய்யப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு கோவில் முன்புறம் அமைக்கப்பட்டி இருந்த சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X