சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளி மாயம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், விசைத்தறி தொழிலாளி மாயமானார். சேலம் கொண்டலாம்பட்டியில் வசிப்பவர் ராஜா, 55, விசைத்தறி தொழிலாளி. இவர் குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் புறவழிச்சாலை அருகே வசிக்கும், தன் தாயார் தனபாக்கியம் வீட்டிற்கு கடந்த, 8ல் வந்தார். 12ல் சேலம் செல்வதாக கூறி அன்று மாலை, 6:30 மணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர், இதுவரை சேலம் வீட்டிற்கு செல்லவில்லை. பல

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், விசைத்தறி தொழிலாளி மாயமானார். சேலம் கொண்டலாம்பட்டியில் வசிப்பவர் ராஜா, 55, விசைத்தறி தொழிலாளி. இவர் குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் புறவழிச்சாலை அருகே வசிக்கும், தன் தாயார் தனபாக்கியம் வீட்டிற்கு கடந்த, 8ல் வந்தார். 12ல் சேலம் செல்வதாக கூறி அன்று மாலை, 6:30 மணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர், இதுவரை சேலம் வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் தனபாக்கியம் குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X