சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தனமாக மது விற்றவர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, பாறைபட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் லட்சுமணன், 21. இவர் தனது வீட்டின் பின்புறம் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த வந்த தகவலின்படி குளித்தலை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டு, அவரிடமிருந்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த, பாறைபட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் லட்சுமணன், 21. இவர் தனது வீட்டின் பின்புறம் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த வந்த தகவலின்படி குளித்தலை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டு, அவரிடமிருந்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X