சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, வாங்கல் மோகனூரில் காவிரி ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்ட பின், ஏராளமான வாகனங்களில் பலர் சென்று வருகின்றனர். இதனால், வாங்கலில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இங்குள்ள பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. பின்னால் வரும் வாகனங்கள் அணி வகுந்து நிற்கின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை

கரூர்: கரூர் அருகே, வாங்கல் மோகனூரில் காவிரி ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்ட பின், ஏராளமான வாகனங்களில் பலர் சென்று வருகின்றனர். இதனால், வாங்கலில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இங்குள்ள பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. பின்னால் வரும் வாகனங்கள் அணி வகுந்து நிற்கின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் தாமதமின்றி செல்ல வழி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X