துளிகள் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பணிகள் 'விறுவிறு'

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு பணிகளில், உள்ளாட்சி நிர்வாகங்கள், தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33, பொள்ளாச்சி நகராட்சியில், 33, வால்பாறை நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இவை தவிர, 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகள் உட்பட மொத்தம், 703 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டு, கவுன்சிலர்கள் தேர்வு

பெ.நா.பாளையம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு பணிகளில், உள்ளாட்சி நிர்வாகங்கள், தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33, பொள்ளாச்சி நகராட்சியில், 33, வால்பாறை நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இவை தவிர, 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகள் உட்பட மொத்தம், 703 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டு, கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் ஆகியோரை தேர்வு செய்வர். பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், எண்.4 வீரபாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், இறுதி வாக்குச்சாவடிகளின் பட்டியல் குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து, தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் விருப்ப மனுக்களை பெற துவங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X