துளிகள் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் இன்று சிறப்பு முகாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், தொடர்பான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், '18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர்

பெ.நா.பாளையம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், தொடர்பான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், '18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக அதற்கான ஆவணங்களை, உரிய படிவங்களில் இணைத்து, வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம். www.nvsp.in என்ற இணையதளம், Voters Helpline மொபைல் செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம் வரும், 27 மற்றும், 28 தேதிகளிலும் நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X