போக்சோவில் ஒருவர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ' பிரிவில் கைது செய்யப்பட்டார்.அன்னுாரை சேர்ந்தவர் விஜயன், 22. இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்தார். இது குறித்து சிறுமியின் உறவினர் கொடுத்த தகவலின்படி, அன்னுார் ஒன்றியம், குழந்தைகள் நலப்பிரிவு அலுவலர் வள்ளி, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.சிறுமி திருமண தடுப்பு சட்டம், 'போக்சோ'

பெ.நா.பாளையம்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ' பிரிவில் கைது செய்யப்பட்டார்.அன்னுாரை சேர்ந்தவர் விஜயன், 22. இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்தார். இது குறித்து சிறுமியின் உறவினர் கொடுத்த தகவலின்படி, அன்னுார் ஒன்றியம், குழந்தைகள் நலப்பிரிவு அலுவலர் வள்ளி, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.சிறுமி திருமண தடுப்பு சட்டம், 'போக்சோ' பிரிவுகளில் வழக்கு பதிந்து, விஜயனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X