பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் கனரா வங்கியில் இலவ கண் பரிசோதனை முகாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கனரா வங்கி நிறுவனர் அம்மேயம்பாள் சுப்பாராவ்பை என்பவரின் 116வது ஆண்டு விழாவையொட்டி, இலவ கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுப்புரம் கனரா வங்கி கிளையில் நடந்த முகாமிற்கு, முதன்மை மேலாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். புதுச்சேரி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். 109 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, இலவச கண்

விழுப்புரம் : கனரா வங்கி நிறுவனர் அம்மேயம்பாள் சுப்பாராவ்பை என்பவரின் 116வது ஆண்டு விழாவையொட்டி, இலவ கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுப்புரம் கனரா வங்கி கிளையில் நடந்த முகாமிற்கு, முதன்மை மேலாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். புதுச்சேரி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். 109 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, இலவச கண் கண்ணாடியை முதன்மை மேலாளர் வெங்கடாஜலபதி வழங்கினார்.வங்கி அதிகாரிகள் வினைசவுத்ரி, ஹர்ஷா, ஸ்ரீநிதி, எழுத்தர் தேவா, நகை மதிப்பீட்டாளர் சதீஷ் மற்றும் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X