மீன் பிடிக்கச் சென்றவர் வெள்ளத்தில் சிக்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் பிடிக்கச் சென்றவர் வெள்ளத்தில் சிக்கி பலி

Added : நவ 19, 2021
Share
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார்.அரகண்டநல்லுார் அடுத்த முகையூரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் ரெமிஜோஸ், 30; நேற்று காலை முகையூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது வெள்ளத்தில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். அரகண்டநல்லுார்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார்.அரகண்டநல்லுார் அடுத்த முகையூரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் ரெமிஜோஸ், 30; நேற்று காலை முகையூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது வெள்ளத்தில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். அரகண்டநல்லுார்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X