பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை தீப விழா

Added : நவ 19, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலத்தில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.அதனையொட்டி, சிவன்கோவில், பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை, சிவன், செல்வ முருகன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.இதேபோன்று, உலகியநல்லுார் சிவன்கோவில், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், கூகையூர் சிவன் கோவில்களில் மூலவர்

சின்னசேலம் : சின்னசேலத்தில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.

அதனையொட்டி, சிவன்கோவில், பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை, சிவன், செல்வ முருகன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

இதேபோன்று, உலகியநல்லுார் சிவன்கோவில், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், கூகையூர் சிவன் கோவில்களில் மூலவர் அண்ணமலையார் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை கோவில்கள் முன் செக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X