இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கும்பாபிேஷக விழாமகா கணபதி கோவில், ரங்கராஜ் - லே-அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம். மகா கணபதி ேஹாமம், மகா லட்சுமி ேஹாமம், தீபாராதனை n காலை, 8:00 மணி. முளைப்பாரி ஊர்வலம் n மாலை, 4:00 மணி. விநாயகர் பூஜை, யாக பூஜை n மாலை, 5:00 மணி. சால கோபுர கலசம் வைத்தல் n இரவு, 8:00 மணி. மகா சண்டி ேஹாமம்சக்தி மாரியம்மன் கோவில், திருச்சி ரோடு, சிந்தாமணி புதுார். கணபதி ேஹாமம் n காலை, 7:45 மணி.

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாமகா கணபதி கோவில், ரங்கராஜ் - லே-அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம். மகா கணபதி ேஹாமம், மகா லட்சுமி ேஹாமம், தீபாராதனை n காலை, 8:00 மணி. முளைப்பாரி ஊர்வலம் n மாலை, 4:00 மணி. விநாயகர் பூஜை, யாக பூஜை n மாலை, 5:00 மணி. சால கோபுர கலசம் வைத்தல் n இரவு, 8:00 மணி. மகா சண்டி ேஹாமம்சக்தி மாரியம்மன் கோவில், திருச்சி ரோடு, சிந்தாமணி புதுார். கணபதி ேஹாமம் n காலை, 7:45 மணி. சண்டி ேஹாமம் பாராயணம் n மாலை, 5:30 மணி. அபிேஷகம், அலங்கார பூஜை* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி. * கரிவரதராஜப் பெருமாள் கோவில், வெள்ளலுார். அபிேஷகம் n காலை, 7:00 மணி. * கோபால கிருஷ்ணர் கோவில், சித்தாபுதுார் n காலை, 7:00 மணி. * கிருஷ்ணர் கோவில், குனியமுத்துார் இடையர்பாளையம் n காலை, 8:00 மணி. * லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 7:00 மணி. பஜனை பாடல்கள் n மாலை, 6:00 மணி. * கானியப்ப மசராயபெருமாள் கோவில், பட்டணம் - பீடம்பள்ளி ரோடு, நாகமநாயக்கன்பாளையம் n மதியம், 12:00 மணி. தீபம் ஏற்றுதல் n மாலை, 6:00 மணி. * கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 7:00 மணி. பஜனை பாடல்கள் n மாலை, 6:30 மணி. * கிருஷ்ணர் பஜனை கோவில், மாணிக்க சேர்வை வீதி, குறிச்சி n காலை, 11:00 மணி. பஜனை பாடல்கள் n இரவு, 8:00 மணி. * அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில், நரசிங்க பீடம், இலுப்பநத்தம், சிறுமுகை n காலை, 8:00 மணி. பஜனை பாடல்கள் n இரவு, 7:00 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம். n காலை, 6:00 மணி. * ருக்மணி பாண்டுரங்கசுவாமி கோவில், பேரூர் ரோடு, செல்வபுரம், சரோஜினி நகர் முதல் வீதி n காலை, 7:00 மணி.* லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடைவீதி n காலை, 7:00 மணி. * கோதண்டராமர் கோவில், ராம் நகர் n காலை, 7:00 மணி. * பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00 மணி.* லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம் n காலை, 9:00 மணி.* வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில், சலீவன் வீதி n காலை, 9:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்நாலாயிர திவ்ய பிரபந்தம்; ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி. விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் n மதியம், 12:00 மணிகார்த்திகை மாத மண்டல பூஜைஐயப்பசுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 5:30 மணி. ஐயப்பன் கோவில், மணிகண்டன் நகர், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n காலை, 5:30 மணி.கும்பாபிேஷக மண்டல பூஜைசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.பொதுவண்ணத்து பூச்சிகளை ஆவணப்படுத்துதல்வெள்ளலுார் குளக்கரை, வெள்ளலுார் n காலை, 9:00 மணி. ஏற்பாடு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.பட்டமளிப்பு விழாஎஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி n காலை, 9:30 மணி.முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்புகதிர் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், நீலம்பூர் n காலை, 10:45 மணி.'சுற்றுச்சூழல் நட்பு கட்டுமானம்' கருத்தரங்குகே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n பிற்பகல், 3:00 மணி.வீடு, கார் கடன் மேளாசுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, நவஇந்தியா n காலை, 10:35 மணி. ஏற்பாடு: பாங்க் ஆப் பரோடாகருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி. 'தகவல் அறியும் உரிமை சட்டம்' கருத்தரங்குகே.பி.ஆர்., கலை அறிவியல் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.விழித்திரை இலவச பரிசோதனை முகாம்வாசன் கண் மருத்துவமனை வளாகம், திருவேங்கடசாமி ரோடு(மேற்கு), காமாட்சி அம்மன் கோவில் எதிரில், ஆர்.எஸ்.புரம் n காலை, 8:30 மணி.தேசிய புத்தக கண்காட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 9:30 மணி.மாவட்ட நுாலகம் வளாகம், ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி. ஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:30 மணி.கார்த்திகை விளக்கு கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 9:30 மணி.'குடி'மறக்க ஆலோசனை* புனித ஜோசப் சர்ச் வளாகம், போத்தனுார் n இரவு, 7:00 மணி. * ஆஷ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகம், பேரூர் ரோடு, கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X