கனரா வங்கி நிறுவனர் பிறந்தநாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனரா வங்கி நிறுவனர் பிறந்தநாள் விழா

Added : நவ 19, 2021
Share
வேப்பூர் : கனரா வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் 116வது பிறந்த நாள் விழா வேப்பூர் கிளையில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, வேப்பூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் சித்தயா தலைமை தாங்கினார். மேலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் உருவ படத்திற்கு மாலையணிவித்து, இனிப்புகள் வழங்கினர். வங்கியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடன்கள்

வேப்பூர் : கனரா வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் 116வது பிறந்த நாள் விழா வேப்பூர் கிளையில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வேப்பூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் சித்தயா தலைமை தாங்கினார். மேலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வங்கி நிறுவனர் சுப்பாராவ்பையின் உருவ படத்திற்கு மாலையணிவித்து, இனிப்புகள் வழங்கினர். வங்கியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடன்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X