பழங்குடியினருக்கு நலவாரிய அட்டை

Added : நவ 19, 2021
Share
Advertisement
பந்தலுார்: பந்தலுார் அருகே, பென்னை நம்பர்-1 பழங்குடியின கிராமத்தில், நலவாரிய அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமை வகித்து, நலவாரிய அட்டைகளை வழங்கி பேசுகையில்,''பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த

பந்தலுார்: பந்தலுார் அருகே, பென்னை நம்பர்-1 பழங்குடியின கிராமத்தில், நலவாரிய அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமை வகித்து, நலவாரிய அட்டைகளை வழங்கி பேசுகையில்,''பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நலவாரிய அட்டைகளை பெற்று கொண்டுள்ள பழங்குடியின மக்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளை கேட்டு பெற்று கொள்ள முன் வருவது அவசியம்,'' என்றார். நிகழ்ச்சியில், கூடலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பழங்குடி நல சிறப்பு தாசில்தார் ராஜசேகர், தலைமை ஆசிரியர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X