அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம்

Added : நவ 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பாக, தி.மு.க., -எம்.பி.,க்கள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.வரும் 29ம் தேதி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. அக்கூட்டத் தொடரில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், நாளை காலை 10:30 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க.,

சென்னை:பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பாக, தி.மு.க., -எம்.பி.,க்கள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.வரும் 29ம் தேதி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. அக்கூட்டத் தொடரில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், நாளை காலை 10:30 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
20-நவ-202103:56:45 IST Report Abuse
BASKAR TETCHANA இன்று பாருங்கள் நமது எம்.பி.க்களை. அடையாளமே தெரியாது. அவனவனுக்கு தின்னுபுட்டு சின்ன வீடு என்று பொய் விட்டு டெல்லியை சுற்றி பார்த்து விட்டு வருகின்றனர். அதில் ஒருவனுக்கு முதுகெலும்ம்பு கிடையாது வயிறு மட்டும் தான் பீப்பாய் போல் இருக்கும். இன்னும் சிலர் எதுக்கு வந்தோம் என் வந்தோம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சுற்றுகின்றனர். கோடிக்கணக்கில் காசு கொடுத்து சீட் வாங்கினாலும் சரியான செலவு தான். வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X