பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு அவசியம்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

'பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு அவசியம்'

Added : நவ 19, 2021
Share
திருப்பூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாட்டில் நுால் விலையை கட்டுப்படுத்த, பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். ஞ்சு பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை கடுமையாக

திருப்பூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாட்டில் நுால் விலையை கட்டுப்படுத்த, பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.
ஞ்சு பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நுால் விலை உயர்வால், ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்துவருகின்றனர். ஆயத்த ஆடைகளுக்கு விலை நிர்ணயிக்கமுடிவதில்லை. ஆடை வர்த்தகம் மந்தமாகியுள்ளது. தொழிலாளர் வேலை இழக்கும் அபாய நிலை உருவாகிவருகிறது. மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X