ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

Added : நவ 19, 2021
Share
சென்னை:தமிழகத்தில் 1,138 ஆதிதிராவிடர் நல பள்ளிகள், 318 பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகள், எட்டு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த, ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, கணினி பயிற்சி உட்பட, 35 வகையான பணியிடை பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நலத்துறை

சென்னை:தமிழகத்தில் 1,138 ஆதிதிராவிடர் நல பள்ளிகள், 318 பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகள், எட்டு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த, ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, கணினி பயிற்சி உட்பட, 35 வகையான பணியிடை பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நலத்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X