வீட்டு கடன் சிறப்பு முகாம் ரெப்கோ நிறுவனம் அழைப்பு| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

வீட்டு கடன் சிறப்பு முகாம் 'ரெப்கோ' நிறுவனம் அழைப்பு

Added : நவ 19, 2021
Share
திருப்பூர்; ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், வீட்டு கடன் சிறப்பு முகாம், திருப்பூரில் நேற்றுமுன்தினம் துவங்கி இன்று வரை நடக்கிறது.ரெப்கோ ஹோம் பைனான்ஸ் திருப்பூர் கிளை மேலாளர் சிபி துவக்கி வைத்தார். அதிகாரிகள் விஜயகுமார், மணிகண்டன், பாரதிராஜா, தினேஷ்குமார், யுவராஜ், வித்யா, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.கிளை மேலாளர் சிபி

திருப்பூர்; ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், வீட்டு கடன் சிறப்பு முகாம், திருப்பூரில் நேற்றுமுன்தினம் துவங்கி இன்று வரை நடக்கிறது.ரெப்கோ ஹோம் பைனான்ஸ் திருப்பூர் கிளை மேலாளர் சிபி துவக்கி வைத்தார்.
அதிகாரிகள் விஜயகுமார், மணிகண்டன், பாரதிராஜா, தினேஷ்குமார், யுவராஜ், வித்யா, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.கிளை மேலாளர் சிபி கூறியதாவது:டி.டி.சி.பி., அனுமதி பெற்ற வீட்டுமனை வாங்க, கட்டுவதற்கு, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டடம் வாங்க, பழுது பார்ப்பதற்கு, வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டடம் கட்டுவதற்கும்; பிற வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் அதிக வட்டியில் நிலுவையில் உள்ள வீட்டு கடன்களை மாற்றி, கூடுதல் தொகை பெறலாம்.சம்பளதாரர்களுக்கு, 7.25 சதவீத வட்டி விகிதம் முதல் கடன் வழங்கப்படுகிறது. சிறப்பு முகாமில், 0.50 சதவீத செயல்முறை கட்டணம் மற்றும் நிர்வாக கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.கூடுதல், விவரங்களுக்கு, 94443 94976, 0421 2239202 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X