துளிகள் செய்தி

தமிழ்நாடு

மாருதி செலிரியோ வாகனம் அறிமுகம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, ஜெய்கிருஷ்ணா மாருதி ேஷாரூமில், புதிய மாருதி செலிரியோ வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் இன்பரசு அறிமுகம் செய்து வைத்தார்.ஜெய்கிருஷ்ணா மாருதி இயக்குனர் துரைராஜ் கூறுகையில், ''புதிய மாருதி செலிரியோ வாகனம் எங்கள் ேஷாரூமில் விற்பனைக்கு தயாராக உள்ளது. புக்கிங் செய்பவர்களுக்கு உடனடியாக

கோவை: மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, ஜெய்கிருஷ்ணா மாருதி ேஷாரூமில், புதிய மாருதி செலிரியோ வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் இன்பரசு அறிமுகம் செய்து வைத்தார்.ஜெய்கிருஷ்ணா மாருதி இயக்குனர் துரைராஜ் கூறுகையில், ''புதிய மாருதி செலிரியோ வாகனம் எங்கள் ேஷாரூமில் விற்பனைக்கு தயாராக உள்ளது. புக்கிங் செய்பவர்களுக்கு உடனடியாக டெலிவரி கொடுக்கிறோம்,'' என்றார். தொடர்புக்கு, 97888 50827.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X