துளிகள் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரோலைட் நீர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: அகில இந்திய மலையாளி சங்கம் சார்பில், எலக்ட்ரோலைட் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று கேரளா கிளப்பில் நடந்தது. மருத்துவர் ராஜூ கடமாட் இதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.அவர் கூறுகையில், ''இந்தியாவில் எலக்ட்ரோலைட் தண்ணீர் பருகுவது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அமெரிக்கா,

கோவை: அகில இந்திய மலையாளி சங்கம் சார்பில், எலக்ட்ரோலைட் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று கேரளா கிளப்பில் நடந்தது.
மருத்துவர் ராஜூ கடமாட் இதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.அவர் கூறுகையில், ''இந்தியாவில் எலக்ட்ரோலைட் தண்ணீர் பருகுவது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் விழிப்புணர்வு அதிகம். குறிப்பாக, ஜப்பான் நாட்டில் அரசே இதை பரிந்துரைத்துள்ளது.வாழ்க்கை நடைமுறை சார்ந்து வரும் புற்றுநோய், சர்க்கரை உட்பட, 98 சதவீத நோய்களை வரும் முன் தடுக்க இவை பயன்படும். மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளும் இதை பருகலாம்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், அகில இந்திய மலையாளி சங்கத்தின் தேசிய பொது கவுன்சில் உறுப்பினர் அஜீத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X