'போக்சோ'வில் ஒருவர் கைது

Added : நவ 20, 2021
Share
Advertisement
கூடலுார்: ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன்,48. இவருக்கும், கூடலுாரை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண் கர்ப்பமாகி உள்ளார். உறவினர்கள், அந்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பெண் 17 வயது சிறுமி என்பதால், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர், கூடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து, ராமநாதனை

கூடலுார்: ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராமநாதன்,48. இவருக்கும், கூடலுாரை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண் கர்ப்பமாகி உள்ளார். உறவினர்கள், அந்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பெண் 17 வயது சிறுமி என்பதால், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர், கூடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து, ராமநாதனை நேற்று கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X