வழக்குகள் 'வாபஸ்' ஆகுமா?

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது கலவரம் வெடித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிலர் மீது யு.ஏ.பி.ஏ., எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதை தவிர நாடு முழுதும் பல்வேறு

புதுடில்லி:டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது கலவரம் வெடித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிலர் மீது யு.ஏ.பி.ஏ., எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதை தவிர நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டத்தின் போதும் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த வழக்குகள் வாபஸ் பெறப்படுமா அல்லது போலீசார் விசாரணையை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X