பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை விவகாரம் அறிக்கை சமர்ப்பிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆய்வை முழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவி படித்த பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை கடந்த 16ம் தேதிக்கு முன்பே முடிந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்தது. தற்போது மாநில

கோவை: பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆய்வை முழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவி படித்த பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை கடந்த 16ம் தேதிக்கு முன்பே முடிந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்தது. தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.மாணவி, சம்மந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அதிகாரி கீதாவிடம் கேட்டபோது,'' அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் முறையாக பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி டி.சி., வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X