அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதி: கோவை எம்.பி.,

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: ''போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அதிகபட்ச நிவாரண தொகை வழங்க வேண்டும்'' என, கோவை எம்.பி., தெரிவித்தார்.மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, கோவையில் கம்யூ., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மா.கம்யூ., வை சேர்ந்த கோவை எம்.பி., நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம்

கோவை: ''போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அதிகபட்ச நிவாரண தொகை வழங்க வேண்டும்'' என, கோவை எம்.பி., தெரிவித்தார்.மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, கோவையில் கம்யூ., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மா.கம்யூ., வை சேர்ந்த கோவை எம்.பி., நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்திய அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதில், 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்னுயிரை கொடுத்துள்ளார்கள். விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அதிகப்படியான இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X