சபரிமலை பாதையில் அனைத்து ரோடுகளும் திறப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சபரிமலை:மழை காரணமாக தடை செய்யப்பட்டிருந்த சபரிமலை பாதை ரோடுகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.நவ.14 முதல் 16 வரை பத்தணந்திட்டை மாவட்டத்தில் பெய்த பெருமழையால் சபரிமலை பாதையில் பல ரோடுகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. கொச்சாலு மூடு - பந்தளம், பந்தளம் - ஓமல்லுார், பந்தளம்- கைப்பட்டூர், கும்பழ-கோந்நி- வெட்டூர், அடூர்- கைப்பட்டூர்-

சபரிமலை:மழை காரணமாக தடை செய்யப்பட்டிருந்த சபரிமலை பாதை ரோடுகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

நவ.14 முதல் 16 வரை பத்தணந்திட்டை மாவட்டத்தில் பெய்த பெருமழையால் சபரிமலை பாதையில் பல ரோடுகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. கொச்சாலு மூடு - பந்தளம், பந்தளம் - ஓமல்லுார், பந்தளம்- கைப்பட்டூர், கும்பழ-கோந்நி- வெட்டூர், அடூர்- கைப்பட்டூர்- பத்தணந்திட்டை ரோடுகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.இந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டு நேற்று முதல் போக்கு வரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் அடூர்- கைப்பட்டூர் - பத்தணந்திட்டை ரோட்டில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.பாலத்தின் அணுகு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் இலகுரக வாகனங்கள் மட்டும் ஒற்றை வரிசையில் அனுப்பப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X