துளிகள் செய்தி

தமிழ்நாடு

வருமுன் காப்போம் முகாம் 617 பேருக்கு பரிசோதனை

Added : நவ 20, 2021
Share
Advertisement
பேரூர்: பொதுசுகாதாரத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பச்சாபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது.இம்முகாமில், தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில், பொதுமக்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண்புரை, எலும்பு மூட்டு, குழந்தைகள் மற்றும் மகளிர்

பேரூர்: பொதுசுகாதாரத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பச்சாபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது.இம்முகாமில், தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில், பொதுமக்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண்புரை, எலும்பு மூட்டு, குழந்தைகள் மற்றும் மகளிர் சிறப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.237 ஆண்கள், 380 பெண்கள் என, மொத்தம், 617 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், கண் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X