இன்று (20.11.21) இனிதாக

Added : நவ 20, 2021
Share
Advertisement
பொது கண்காட்சி: கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை: 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - -2 டாட் ஸ் கூல் ஆப் டிசைன் மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் இறை நெறி ஓவியர் ஆ.மணிவேலுவின் '‛இறை இவர் இடம்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை.முற்பகல், 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன்,

பொது

கண்காட்சி: கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை: 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - -2

டாட் ஸ் கூல் ஆப் டிசைன் மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் இறை நெறி ஓவியர் ஆ.மணிவேலுவின் '‛இறை இவர் இடம்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை.முற்பகல், 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன், அம்பத்துார் எஸ்டேட். 95000 12166.நாள் விழா: பத்மஸ்ரீ அவ்வை டி.கே.சண்முகம்

109வது பிறந்த நாள் விழா. தலைமை: ஆர்.காந்தி, விருது வழங்கி, நுால் வெளியீடு: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், நுால் பெறுவோர்: நல்லி குப்புசாமி, டாக்டர் ஜி.மணிலால், பங்கேற்பு: பாலம் கலியாணசுந்தரம், தாரிணி கோமல், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நேரம்: மாலை 5:30 மணி. இடம்: ராகசுதா அரங்கம், லஸ் அவென்யூ, நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில், 5வது தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X