கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரசாயன நுரை தேக்கம் போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.64 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.நேற்று மதியத்துக்கு பின், அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக உயர்ந்ததால் தென்பெண்ணை ஆற்றில் 3,000 கன அடி திறக்கப்பட்டது.இதையடுத்து, தட்டகானப்பள்ளி தரைப்பாலம் தெரியாத அளவிற்கு, ரசாயன நுரை தேங்கி வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தீயணைப்புத் துறையினர்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.64 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.நேற்று மதியத்துக்கு பின், அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக உயர்ந்ததால் தென்பெண்ணை ஆற்றில் 3,000 கன அடி திறக்கப்பட்டது.
இதையடுத்து, தட்டகானப்பள்ளி தரைப்பாலம் தெரியாத அளவிற்கு, ரசாயன நுரை தேங்கி வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி நுரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X