சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: பியூட்டி பார்லர் மேனேஜர் கைது

Added : நவ 20, 2021
Share
Advertisement
காரைக்குடி:காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பியூட்டி பார்லர் மேனேஜர் மன்ஸிசை போலீசார் கைது செய்தனர்.காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, தாயார் வேலை செய்து வந்த பியூட்டி பார்லருக்கு, தன் வகுப்பு தோழியை அழைத்துச் சென்றார். பியூட்டி பார்லரின் மேனேஜர் மன்ஸிஸ் 30, அந்த மாணவியிடம் நட்புரீதியாக

காரைக்குடி:காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பியூட்டி பார்லர் மேனேஜர் மன்ஸிசை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, தாயார் வேலை செய்து வந்த பியூட்டி பார்லருக்கு, தன் வகுப்பு தோழியை அழைத்துச் சென்றார். பியூட்டி பார்லரின் மேனேஜர் மன்ஸிஸ் 30, அந்த மாணவியிடம் நட்புரீதியாக பழகியும், ஆசை வார்த்தை கூறியும் பாலியல் அத்துமீறல் செய்தார்.
சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸிஸ் 30, தேவகோட்டை விக்னேஷ் 28, அறந்தாங்கி சிரஞ்சீவி 31, காரைக்குடி பொன்னு வேல் மனைவி லட்சுமி 45, அவரது மகள் 17 வயது மாணவி மீது காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மன்ஸிஸ் தலைமறைவான நிலையில் விக்னேஷ், சிரஞ்சீவி, லெட்சுமி, 17 வயது மாணவியை போலீசார் கைது செய்தனர். மன்ஸிசை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X