சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொம்மை துப்பாக்கி காட்டிபணம் பறிக்க முயன்றவர்கள் கைது

Added : நவ 20, 2021
Share
Advertisement
டம்மி துப்பாக்கியால் வழிப்பறி முயற்சிபொம்மை துப்பாக்கியால் வழிப்பறி?வியாசர்பாடி: வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியைச் சேர்ந்தவர் வடமலை, 38; தனியார் ஊழியர்.இவர், நேற்று பணி முடிந்து வீட்டருகே வந்த போது, பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டுள்ளனர். வடமலை சத்தம் போடவே, அவர்கள் தப்பினர்.புகாரின்படி, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்ததில்

டம்மி துப்பாக்கியால் வழிப்பறி முயற்சிபொம்மை துப்பாக்கியால் வழிப்பறி?வியாசர்பாடி: வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியைச் சேர்ந்தவர் வடமலை, 38; தனியார் ஊழியர்.இவர், நேற்று பணி முடிந்து வீட்டருகே வந்த போது, பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டுள்ளனர்.

வடமலை சத்தம் போடவே, அவர்கள் தப்பினர்.புகாரின்படி, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்ததில் வியாசர்பாடி, பி.வி.காலனி, 7வது தெருவைச் சேர்ந்த நிர்மல் குமார், 28; செங்குன்றம் அம்பேத்கர் நகர், 2வது தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 28, ஆகியோர் என தெரிந்தது. இருவரையும் கைது செய்து துப்பாக்கியை கைப்பற்றியதில், அது பொம்மை துப்பாக்கி என தெரிந்தது. இதை வைத்து, பல இடங்களில் வழிப்பறி செய்ததும் தெரிந்ததால், நேற்று இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X