பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
போராட்டம் நடத்திய விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறையால் பேச்சுவார்த்தை நடத்தப்பட வில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் முயற்சி செய்தனர். * நரேந்திர சிங் தோமர், வேளாண் அமைச்சர்பேச்சுவார்த்தையில் பலமுறை பங்கேற்றார். விவசாயிகளுக்கு

போராட்டம் நடத்திய விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறையால் பேச்சுவார்த்தை நடத்தப்பட வில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் முயற்சி செய்தனர்.

* நரேந்திர சிங் தோமர், வேளாண் அமைச்சர்பேச்சுவார்த்தையில் பலமுறை பங்கேற்றார். விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது. போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
* பியூஷ் கோயல், நுகர்வோர் நலன், உணவு, பொதுவிநியோக அமைச்சர் பேச்சுவார்த்தையில் முன்னணியில் இருந்தார். வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எந்தளவுக்கு பலன் தருகிறது என எடுத்துரைத்து தீர்வு காண முயன்றார்.

* சோம் பிரகாஷ், வணிக துறை இணையமைச்சர்பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளிடம், நாட்டின் நலனுக்காகவே வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X