மினி லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Added : நவ 20, 2021
Share
ஆவடி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 25; எலக்ட்ரீஷியன்.இவர் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் வெள்ளானுார் அணுகு சாலையில் தவறான திசையில் சென்று போது, திடீரென நிலை தடுமாறினார்.அப்போது எதிர் திசையில் சென்ற மினி லாரி அவர் மீது மோதியதில், சதீஷ்குமார் இடுப்புக்கு கீழ் இரண்டாக துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே

ஆவடி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 25; எலக்ட்ரீஷியன்.இவர் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் வெள்ளானுார் அணுகு சாலையில் தவறான திசையில் சென்று போது, திடீரென நிலை தடுமாறினார்.

அப்போது எதிர் திசையில் சென்ற மினி லாரி அவர் மீது மோதியதில், சதீஷ்குமார் இடுப்புக்கு கீழ் இரண்டாக துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்த விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், மினி லாரி ஓட்டுனரான ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்த சுப்பையா, 63, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X