சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மெரினாவில் போராட்டங்களும் நடத்தக் கூடாது

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை, நவ. 20-மெரினா கடற்கரையில், எந்தவித போராட்டங்களும் நடத்தக் கூடாது என, நீதிமன்ற உத்தரவின்படி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்றால் ஊரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கல்லுாரிகளில் 2020 ஜன., 20ம் தேதிக்குப் பின், நேரடி தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, 'ஆன்லைனில்' தேர்வு நடத்தக் கோரி, 22ம் தேதி மெரினாவில் போராட்டம்

சென்னை, நவ. 20-மெரினா கடற்கரையில், எந்தவித போராட்டங்களும் நடத்தக் கூடாது என, நீதிமன்ற உத்தரவின்படி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றால் ஊரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கல்லுாரிகளில் 2020 ஜன., 20ம் தேதிக்குப் பின், நேரடி தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, 'ஆன்லைனில்' தேர்வு நடத்தக் கோரி, 22ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்தப்படுவதாக, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.மாணவர்கள் இதை நம்ப வேண்டாம். இதுபோன்ற பொய்யான வதந்திகளை பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X