பொது செய்தி

தமிழ்நாடு

சாகசத்தில் அசத்திய இளம் ராணுவ வீரர்கள்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : பயிற்சியை நிறைவு செய்யும் இளம் ராணுவ வீரர்கள், நேற்று ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டு அசத்தினர்.ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம், சென்னை பரங்கிமலையில் உள்ளது. இங்கு 11 மாத காலம், பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுக்கு, இன்று பயிற்சி நிறைவு விழா நடக்கிறது.இதற்கான ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. 11

சென்னை : பயிற்சியை நிறைவு செய்யும் இளம் ராணுவ வீரர்கள், நேற்று ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டு அசத்தினர்.



latest tamil news


ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம், சென்னை பரங்கிமலையில் உள்ளது. இங்கு 11 மாத காலம், பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுக்கு, இன்று பயிற்சி நிறைவு விழா நடக்கிறது.இதற்கான ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. 11 மாதங்களில் அவர்கள் கற்ற பயிற்சிகளை சாகசமாக செய்து அசத்தினர்.


latest tamil news


முதலில் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உடற்பயிற்சிகள், கேரளாவின் புகழ் பெற்ற தற்காப்பு கலையான 'களறிபயிற்று'ம் நடந்தது.அதேபோல நெருப்பு வளையத்துக்குள் தாண்டுதல், மனித கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் இளம் வீரர்கள் நிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில், பயிற்சி மைய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.கே.தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
20-நவ-202108:09:30 IST Report Abuse
RajanRajan வீரர்களே தேசப்பற்று மிக்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X