விருதுநகரில் நாளை நடக்கிறது மாவட்ட பூப்பந்து அணி தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் நாளை நடக்கிறது மாவட்ட பூப்பந்து அணி தேர்வு

Added : நவ 20, 2021
Share
விருதுநகர்- -தமிழக சப்ஜூனியர் பூப்பந்து ஆண்கள், பெண்கள் பட்டய போட்டிகள் தமிழக பூப்பந்து கழகத்தால் டிச., இரண்டாவது வாரத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட சப்ஜூனியர் ஆண், பெண் அணித்தேர்வு நாளை (நவ.,21) காலை 8:00 மணிக்கு விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லுாரியில் நடக்க உள்ளது. 2006 ஜன.,2, அதற்கு முன் பிறந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

விருதுநகர்- -தமிழக சப்ஜூனியர் பூப்பந்து ஆண்கள், பெண்கள் பட்டய போட்டிகள் தமிழக பூப்பந்து கழகத்தால் டிச., இரண்டாவது வாரத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட சப்ஜூனியர் ஆண், பெண் அணித்தேர்வு நாளை (நவ.,21) காலை 8:00 மணிக்கு விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லுாரியில் நடக்க உள்ளது. 2006 ஜன.,2, அதற்கு முன் பிறந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 98439 12012ல் தொடர்பு கொள்ளலாம் என, விருதுநகர் பூப்பந்தாட்ட கழக தலைவர் முரளிதரன், செயலர் சுகுமாறன் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X