பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மத நல்லிணக்க வாரம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மதநல்லிணக்க கொடிநாள் பிரசார இயக்க வாரம், 19ல் துவங்கி, வரும் 25 வரை நடைபெற உள்ளது.இதில், அனாதை குழந்தைகள், சமூகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்விற்கு உதவும் வகையில், தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதியை வழங்கலாம்.இதற்கு வருமான வரி விலக்கு, 100 சதவீதம் அளிக்கப்படும் என, கலெக்டர் அல்பிஜான் வர்கீஸ்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மதநல்லிணக்க கொடிநாள் பிரசார இயக்க வாரம், 19ல் துவங்கி, வரும் 25 வரை நடைபெற உள்ளது.

இதில், அனாதை குழந்தைகள், சமூகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்விற்கு உதவும் வகையில், தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதியை வழங்கலாம்.இதற்கு வருமான வரி விலக்கு, 100 சதவீதம் அளிக்கப்படும் என, கலெக்டர் அல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X