பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, தாளாளர் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் முருகன், துணை முதல்வர் திவ்யநாதன்,லயன்ஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சிவகாசி: ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜி

ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, தாளாளர் வெங்கடாசலபதி தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் முருகன், துணை முதல்வர் திவ்யநாதன்,லயன்ஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சிவகாசி: ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜி வரவேற்றார். சிவகாசி நீதிமன்ற சார்பு நீதிபதிகள் முருகவேல், ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தனர். மாவட்ட உரிமையாளர் நீதிபதி பாரதி பரிசு வழங்கினார். ஆசிரியர் சுசிலா தேவி நன்றி கூறினார். உதவி தலைமையாசிரியர் சுதாகர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X