பொது செய்தி

தமிழ்நாடு

முளைப்பாரி ஊர்வலம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருவாடானை-திருவாடானை வடக்குரதவீதி முத்துமாரியம்மன் கோயில் விழா நவ., 9 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை, பெண்கள் எடுத்து வந்து கோயில் முன்பு வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம்

திருவாடானை-திருவாடானை வடக்குரதவீதி முத்துமாரியம்மன் கோயில் விழா நவ., 9 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை, பெண்கள் எடுத்து வந்து கோயில் முன்பு வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X