பாலத்தில் மூங்கில் தடுப்பு: விபத்து அபாயம் தொடர்கிறது

Added : நவ 20, 2021
Share
Advertisement
பரமக்குடி--பரமக்குடி சுந்தர் நகர் செல்லும் வழியில் கழிவுநீர் பால தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. மூங்கில் கம்புகளால் நகராட்சியினர் தடுப்பு அமைத்துள்ளனர்.பரமக்குடி சுந்தர் நகரில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதன் மீது கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு இரண்டு ஓரங்களிலும் சிமென்ட் தடுப்புச் சுவர் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயில்

பரமக்குடி--பரமக்குடி சுந்தர் நகர் செல்லும் வழியில் கழிவுநீர் பால தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. மூங்கில் கம்புகளால் நகராட்சியினர் தடுப்பு அமைத்துள்ளனர்.பரமக்குடி சுந்தர் நகரில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதன் மீது கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு இரண்டு ஓரங்களிலும் சிமென்ட் தடுப்புச் சுவர் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயில் இருந்த குப்பையை அகற்ற நகராட்சி மணல் அள்ளும் இயந்திரம் வந்தது. குப்பைகளை அகற்றும் போது தடுப்புச் சுவர் உடைந்து கால்வாயில் விழுந்தது.தடுப்பு சுவரை கட்டாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சியினர் மூங்கில் கம்புகளால் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X