பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள் - திருவள்ளூர்

Added : நவ 20, 2021
Share
Advertisement
வெள்ள நிவாரணம் வழங்கல்திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, தனியார் கார் நிறுவனம், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள், போர்வை, பாய் உள்ளிட்டவற்றை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம் நேற்று ஒப்படைத்தது.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட

வெள்ள நிவாரணம் வழங்கல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால், பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, தனியார் கார் நிறுவனம், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்,

போர்வை, பாய் உள்ளிட்டவற்றை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம் நேற்று ஒப்படைத்தது.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சுதாகர், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X