சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் உண்டியலில் வரி ரசீதுஊராட்சி செயலாளர் மீது புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரம் தாமரைக்குளம் ஊராட்சி வரி ரசீதுகளை கோயில்உண்டியலில் போட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாமரைக்குளத்தை சேர்ந்த தண்டபாணி தலைமையிலான மக்கள், ஊராட்சி செயலர் மீதுபுகார் மனு அளித்துள்ளனர். இதில், தாமரைக்குளம் ஊராட்சியில் செயலராக பணிபுரிந்த அப்பாஸ்குமார் புகார் காரணமாக

ராமநாதபுரம்-ராமநாதபுரம் தாமரைக்குளம் ஊராட்சி வரி ரசீதுகளை கோயில்உண்டியலில் போட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாமரைக்குளத்தை சேர்ந்த தண்டபாணி தலைமையிலான மக்கள், ஊராட்சி செயலர் மீதுபுகார் மனு அளித்துள்ளனர். இதில், தாமரைக்குளம் ஊராட்சியில் செயலராக பணிபுரிந்த அப்பாஸ்குமார் புகார் காரணமாக தற்போது மண்டபம் ஒன்றியம்நொச்சூரணியில் செயலராக பணிபுரிகிறார்.தாமரைக்குளம் மக்களை பழிவாங்க நினைத்து சிலர் பெயரில்அப்பாஸ்குமார் பணம் செலுத்திய, வரி ரசீதுகள் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது கிடைத்துள்ளது. ஊர் மக்களிடம் வரி கேட்காமல் அவர்களை பழிவாங்க அவரது சொந்த பணத்தில் வரி செலுத்தியது தவறாகும். சட்டத்திற்கு புறம்பாக கோயில் உண்டியலில் வரிரசீது செலுத்திய செயலாளர் அப்பாஸ் குமார் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X