வெங்காயம் வரத்து குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் வரத்து குறைவு

Added : நவ 20, 2021
Share
ராமநாதபுரம்---ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், பரமக்குடி,முதுகுளத்துார் பகுதிகளில் ஒரு சிலர் வெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.பெரும்பாலும் வெளியூர்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து மழை காரணமாகவெளியூர்களிலிருந்து வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.30 வரை விற்ற சின்னவெங்காயம் தற்போதுஒருகிலோ ரூ.50

ராமநாதபுரம்---ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், பரமக்குடி,முதுகுளத்துார் பகுதிகளில் ஒரு சிலர் வெங்காயம் சாகுபடி செய்கின்றனர்.பெரும்பாலும் வெளியூர்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து மழை காரணமாகவெளியூர்களிலிருந்து வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.30 வரை விற்ற சின்னவெங்காயம் தற்போதுஒருகிலோ ரூ.50 முதல் ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல தக்காளிவிலையும் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை தரத்திற்கு ஏற்பவிற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.-------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X