பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்.. திருவள்ளூர்

Added : நவ 20, 2021
Share
Advertisement
120 பேருக்கு பட்டாமணவாள நகர்: கடம்பத்துார் ஒன்றியம்வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் அண்ணா நகரைச் சேர்ந்த 120 பேருக்கு வீட்டு பட்டா மனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வெங்கத்துார் வி.ஏ.ஓ., ஜெயந்தி முன்னிலையில், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று, 120 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.இலவச பொது மருத்துவ

120 பேருக்கு பட்டா

மணவாள நகர்: கடம்பத்துார் ஒன்றியம்வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் அண்ணா நகரைச் சேர்ந்த 120 பேருக்கு வீட்டு பட்டா மனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வெங்கத்துார் வி.ஏ.ஓ., ஜெயந்தி முன்னிலையில்,

திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று, 120 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.இலவச பொது மருத்துவ முகாம்தண்டலம்: கடம்பத்துார் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் கிராம முன்னேற்ற திட்டம்,

ஊராட்சி நிர்வாகம் மற்றும் 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' நிறுவனத்தின் சார்பில் இலவச பொது, கண் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் மணி தலைமையில், தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்று, முகாம் நடத்தினர். 178 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X