பாம்பனில் மீனவர் வீடுகள் சேதம்

Added : நவ 20, 2021
Advertisement
ராமேஸ்வரம்--பாம்பனில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் குடிசைகள் சேதமடைந்தது.கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பும் ராட்சத அலைகளும் எழுந்தது. பாம்பனில் நிலவும் கடல் சீற்றத்தால் நீர்மட்டம் அதிகரித்து, தெற்குவாடி கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசைகளை சேதப்படுத்தியது.5க்கும் மேலான குடிசைகளின் சுற்று சுவராக இருந்த பனைமர மட்டை வேலி, கழிப்பறை கட்டடம்

ராமேஸ்வரம்--பாம்பனில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் குடிசைகள் சேதமடைந்தது.கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பும் ராட்சத அலைகளும் எழுந்தது. பாம்பனில் நிலவும் கடல் சீற்றத்தால் நீர்மட்டம் அதிகரித்து, தெற்குவாடி கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசைகளை சேதப்படுத்தியது.5க்கும் மேலான குடிசைகளின் சுற்று சுவராக இருந்த பனைமர மட்டை வேலி, கழிப்பறை கட்டடம் சேதமடைந்தது. இனிவரும் நாளில் கடல் சீற்றம் அதிகரித்தால், குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X