பொது செய்தி

தமிழ்நாடு

அருங்காட்சியகத்தை மக்கள் இலவசமாக பார்வையிடலாம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்---ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகத்தில் நவ.19 முதல் 25 வரை உலக மரபு வாரவிழா 2021 கடைபிடிக்கப்படுகிறது. இந்நாட்களில் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.உலக மரபு வாரவிழாவையொட்டி ராஜா பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவிகள் மூலம் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிலைகள்,

ராமநாதபுரம்---ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகத்தில் நவ.19 முதல் 25 வரை உலக மரபு வாரவிழா 2021 கடைபிடிக்கப்படுகிறது. இந்நாட்களில் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.உலக மரபு வாரவிழாவையொட்டி ராஜா பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவிகள் மூலம் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிலைகள், வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. ஏற்பாடுகளை தொல்லியல் அலுவலர் சுரேஷ் செய்துள்ளார்.------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X