புதிய செயலி பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய செயலி பயிற்சி

Added : நவ 20, 2021
Share
வேடசந்தூர்-வேடசந்தூர் சப்- டிவிஷன்போலீசாருக்குபுதிய செயலி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. டி.எஸ்.பி., மகேஷ் தலைமை வகித்தார்.புதிய செயலி மூலம் ஒருவரைபோட்டோ எடுத்தால், அவர் மீதானவழக்கு விவரத்தைஉடனேஅறியலாம். இதற்கான சாப்ட்வேர் மூலம் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளவரைஎளிதில் கண்டறியலாம்.முகாமில் ஆறு போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த போலீசார்

வேடசந்தூர்-வேடசந்தூர் சப்- டிவிஷன்போலீசாருக்குபுதிய செயலி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. டி.எஸ்.பி., மகேஷ் தலைமை வகித்தார்.புதிய செயலி மூலம் ஒருவரைபோட்டோ எடுத்தால், அவர் மீதானவழக்கு விவரத்தைஉடனேஅறியலாம். இதற்கான சாப்ட்வேர் மூலம் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளவரைஎளிதில் கண்டறியலாம்.முகாமில் ஆறு போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X