டிரான்ஸ்பார்மரில் ஒரு மாதமாக தீப்பொறி

Added : நவ 20, 2021
Share
Advertisement
நத்தம்--கம்பிளியம்பட்டியில் மின்சார டிரான்ஸ்பார்மில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீப்பொறி கிளம்புவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நத்தம் திருமலைக்கேணி அருகே கம்பிளியம்பட்டியில் மின்சார டிரான்ஸ்பார்மில் தொடர்ந்து தீப்பொறி பறக்கிறது.ஒரு மாதத்திற்கும் மேலாக தீப்பொறி பிரச்னை இருப்பதாக மக்கள் கூறினர். மழை நேரங்களில் அதிக அளவில் தீப்பொறி பறப்பதாக

நத்தம்--கம்பிளியம்பட்டியில் மின்சார டிரான்ஸ்பார்மில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீப்பொறி கிளம்புவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நத்தம் திருமலைக்கேணி அருகே கம்பிளியம்பட்டியில் மின்சார டிரான்ஸ்பார்மில் தொடர்ந்து தீப்பொறி பறக்கிறது.ஒரு மாதத்திற்கும் மேலாக தீப்பொறி பிரச்னை இருப்பதாக மக்கள் கூறினர். மழை நேரங்களில் அதிக அளவில் தீப்பொறி பறப்பதாக அச்சமடைந்தனர்.திண்டுக்கல் -செந்துறை மெயின் ரோட்டிலேயே இந்த டிரான்ஸ்பார்மர் இருந்தும், இதனை சரிசெய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லைஎன வருத்தம் தெரிவித்தனர்.இந்த பிரச்சினையை உடனே சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X