பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலைத் தொட்டி இடிக்க வலியுறுத்தல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
வேடசந்தூர்- -பாலப்பட்டி ஊராட்சி நாகமநாயக்கனூரில் குடிநீர் தேவைக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டி மோசமாக சேதம் அடைந்தது. இதனால் புதிய தொட்டி கடந்த ஆண்டு கட்டி முடித்து, முறையாக குடிநீர் வழங்கப்படுகிறது.பயன்பாடற்ற பழைய தொட்டியை இடிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். அதன் அருகிலேயே சிறு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால் விபத்து

வேடசந்தூர்- -பாலப்பட்டி ஊராட்சி நாகமநாயக்கனூரில் குடிநீர் தேவைக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டி மோசமாக சேதம் அடைந்தது. இதனால் புதிய தொட்டி கடந்த ஆண்டு கட்டி முடித்து, முறையாக குடிநீர் வழங்கப்படுகிறது.பயன்பாடற்ற பழைய தொட்டியை இடிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். அதன் அருகிலேயே சிறு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு விடுமோ என, பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி பயன்பாடற்ற பழைய குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X